Friday, 1 April 2011

தெரிந்து கொள்வோமே

ஏப்ரல் முதல் தேதியை எல்லாரும் முட்டாள்கள் தினமா கொண்டடுரங்க அன்றைய தினம் நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகலை இங்கு பார்போம்.

 1793 -ஜப்பானில் உள்ள 'உன்சென்' எரிமலை வெடித்ததை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 53 ஆயிரம் பேர் இறந்தனர் .

1935 - இந்திய ரீசெர்வ் வங்கி ஆரம்பிக்கபட்டது  
1946 - மலாய்  கூட்டமைப்பு உருவானது 
1948 - பரோவ் தீவுகள் , டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றன .
1973- புலிகளை காபதர்கான செயல்திட்டம் இந்தியாவின் "ஜிம்கார்பெட்"தேசியபூங்காவில் தொடங்கப்பட்டது   
1976 - ஆப்பிள் கணினி தொடங்கப்பட்டது
1979 - 98 சதவித மக்கள் ஆதரவுடன்  இஸ்லாமியக் குடியரசாகிறது ஈரான்
2001 -  நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது.
2004 - ஆயிரம் மெகாபைட் கொள்ளளவு கொண்ட ஜி மெயில் என்ற இலவச மின்னஜ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது கூகுள் .

0 comments:

Post a Comment